Topic outline

  • தேர்ச்சி 01

    சூழலை இரசித்துத் தமது இரசனையை வெளிப்படுத்துவார்.

    • தேர்ச்சி 02

      சூழலில் தாம் பார்த்து  இரசித்தவற்றையும் வெவ்வேறு வகையான பாடல்களையும், கோர்வைகளையும் அபிநயித்து ஆற்றுகைப்படுத்துவார்.

      • தேர்ச்சி 03

        பரத நாட்டியத்துக்குரிய ஆரம்ப பயிற்சிகளையும் அடவுகளையும் அங்க பேதங்கள், ஹஸ்தங்களையும் நாட்டிய உருப்படிகளையும் அபிநயித்துக் காட்டுவார்.

        • தேர்ச்சி 04

          நடனங்கள் தொடர்பான அடிப்படை அம்சங்களையும், எண்ணக்கருக்களையும் விளக்குவார்.

          • தேர்ச்சி 05

            நடனங்களின் கலாசாரப் பண்பாட்டு, வரலாற்றுப் பின்னணியை அறிந்து கொள்வார்.