Topic outline

  • தேர்ச்சி 01

    சுற்றாடல் சார்ந்த கருப்பொருள்களின் கீழ்ச் சித்திரங்கள் வரைவார்.

    • தேர்ச்சி 02

      சுற்றாடலிற் காணப்படும் பொருள்களை ஒருங்கிணைத்துச் சித்திரங்களாக வரைவார்.

      • தேர்ச்சி 03

        பயன்பாட்டுத் தேவைகளுக்காக படைப்பாக்கம் புரிவார்.

        • தேர்ச்சி 04

          உற்பத்தி மற்றும் சேவைத் தேவைகளுக்காக கிறபிக் ஆக்கங்கள் படைப்பார்.

          • தேர்ச்சி 05

            வெவ்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தி சிற்பங்கள், செதுக்கு வேலைப்பாடுகள் ஆக்குவார்.

            • தேர்ச்சி 06

              சமய பண்பாட்டு அம்சங்கள், உண்ணாட்டு, வெளிநாட்டு தெரிவுசெய்யப்பட்ட கலைஞர்களின் கலைப்படைப்புக்கள், சமகால கட்புல கலைப்படைப்புக்கள் மற்றும் பொதுசன தொடர்பூடகங்கள் மூலம் இனங்கண்ட கலை அம்சங்களை விமர்சன ரீதியில் கிரகித்து அவற்றின் இயல்புகளை சுய படைப்பாக்கத்துக்காகப் பயன்படுத்துவார்.

              • தேர்ச்சி 07

                வரலாற்று ரீதியான உண்ணாட்டு, வெளிநாட்டு சித்திர சிற்ப செதுக்கல் மற்றும் கட்டட நிர்மாணக் கலைகளின் தனித்துவங்களை இனங்கண்டு, அவற்றின் கலைப் பண்புகளை படைப்பாக்கத்திற்காகப் பயன்படுத்துவார்.